உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் US Secret Service

      லகிலேயே எந்த ஒரு நாட்டின் தலைவர்களுக்கும் இல்லாத உச்சகட்ட பாதுகாப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது .

அப்படி என்ன பாதுகாப்பு வளிமுறைகளை அளிக்கிறார்கள் , இதனுடைய முக்கிய அம்சங்களை இங்கு காணலாம் .
அமெரிக்க அதிபரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்தில் அவருடைய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது US Secret Service குலு . இவர்கள் அமெரிக்க அதிபர் பயணம் செல்வதற்கு முன்பு பல அடுக்கு பாதுகாப்பு அரணை அமைக்கிறார்கள் . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

உதாரணமாக அதிபரின் வருகைக்கு முன்பே அந்த இடதிற்கு சென்று ட்ரோன்கள் மூலமாகவும், திறமைமிக்க கண்காணிப்பு அதிகாரிகளின் உதவியுடன் அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றனர் . இந்த பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் விமாணம் . இந்த இரண்டுமே மிகவும் உயர்ந்த தோலில்நுட்ப்ப வசதிகளை கொண்டது .

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் “தி பீஸ்ட் ” கார் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது . குண்டு துளைக்காத கதவு மற்றும் கண்ணாடிகள் . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

காரின் கண்ணாடிகள் 5 அடுக்குகள் கொண்ட பாலி கார்பனேட்டல் குண்டு துளைக்காத படி வடிவமைக்கப்பட்டுள்ளது . காரின் சுற்றுப்புறம் 5 இன்ச் தடிமன் கொண்ட உறுதியான ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டது . இந்த மெட்டல் டைட்டேனியம் , அலுமினியம் மற்றும் சேராமிக் கொண்டு தயாரிக்கப்பட்டது . காரினுள் எப்போதும் தாக்குதலுக்கு தயாரான நிலையில் ஆயுதங்களும் . முன்புறம் தாக்குதல் நடத்தும் வகையில் ஆய்தகளும் இடம்பெற்றுள்ளது . மேலும் ரசாயன தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் விமாணம் 232 அடி நீளமும் 195 அடி அகலத்துடன் அதிநவீன வசதிகளுடன் கூடியது. ஏவுகனை தகர்ப்பு தோலில்நுட்பம் , சேட்டிலைட் இணைப்புடன் கூடிய தகவல் தொடர்பு சாதனம் . நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மருத்துவ அரை. பறக்கும்போது எரிபொருள் நிரப்பிக்கக்கூடிய வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது .

மெத்ததில் இது பறக்கும் வெள்ளை மாளிகை என்றே அலைக்கப்படுகிறது . மேலும் இது சம்மந்த் பல்வேறு செய்திகளை இங்கு தொடர்ந்து காணலாம்