coronavirus Tamil how to protect yourself
செய்திகள் தமிழ்நாடு

கொரானா வைரஸ் பாதுகாத்து கொள்வது எப்படி

     கொரானா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிகவும் எளிதாக பரவுகிறது. இருப்பினும் இந்த கொரானா வைரஸை எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ சுகாதாரத்துறை நிபுணர்கள் . அப்படி சில எளிய வழிமுறைகளை இங்கு காணலாம்.

1. சுத்தமான நீரில் அடிக்கடி கை மற்றும் கால்களை சொப் மற்றும் சோப் ஆயில் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

2. நன்கு வேகவைத்த இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும்.

3. முடிந்தவரை இறைச்சி கூடங்கள் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.


4. இருமல் மற்றும் தும்மல் வரும் போது கை அல்லது கைக்குட்டை பயன்படுத்தவேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடது . 

5. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். 

6. தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

7. பொது இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் அடிக்கடி வாய் , மூக்கு , கண் போன்றவற்றை தொடக்கூடாது . 

8. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இயற்கை காய்கறி மற்றும் பழங்களை உண்ணுவது நல்லது.
குறிப்பு : கொரனா வைரஸ் தொற்று ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது. அதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.