Thoothukudi_Sterlite_Plant_Open
செய்திகள் தமிழ்நாடு

ஆக்ஸிஜன் விநியோகப்பணிக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு. Thoothukudi Sterlite Plant Open.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அமைந்து உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயற்க்கை சுற்று சூழல் பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொடர் போராட்டங்கள் காரணமாக நீதி மன்ற உத்தரவுகளின் படி காலவரையறையின்றி மூடப்பட்டு வந்தது .

தொடார்ந்து தமிழக மக்களின் எதிர்ப்பின் காரணமாக மூடியிருந்த ஸ்டெர்லைட் ஆலை தற்போது ஆக்ஸிஜன் உற்ப்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பதர்க்காண உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது .

தமிழகத்தில் தொடர்ந்து கொரொனா தொற்றின் இரண்டாவது அலை மோசமான பாதிப்பை ஏற்ப்படுத்தி வருவதால் உயிர் பலி எண்ணிக்கை தொடர்ந்து அக்க்ஸிஜன் குறைபாட்டால் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஆக்ஸிஜன் குறைபட்டால் கொரொனா நோயாளிகள் பலர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிர் இறந்து உள்ளனர்.

இதன் காரணமாக ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்ற நிலையில் விநியோகப் பணிகளும் தொடங்கின.

கொரொனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படுவது முக்கியமானதாக உள்ளது . இருப்பினும் கொரொனா தொற்று நோயாளிகள் அதிக எனிக்கையில் இருந்ததால், தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது .

தமிழ்நாட்டில் கொரொனா தொற்றினால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கவும் மற்றும் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் குறைபாட்டை தடுக்கவும் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .

இதனால் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைத்து கொரொனா தொற்றினால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதியுறும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும் என்று சுகாதாரத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் .