இந்தியா

இந்திய ராணுவத்துடன் ரபேல் போர் விமானங்கள்

      லகின் அதிநவீன போர்விமானமான ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்திய விமானப்படைஉடன் இணக்கப்பட்டது . இந்த நிகல்வு இந்திய விமானப்படைக்கு மேலும் கூடுதல் பலமளிக்க கூடிய நிகல்வாக உள்ளது .

ஏற்க்கனவே பிரான்ஸ் நாட்டுடன் செய்திருந்த ஒப்பந்ததால் சில மாதங்களுக்கு முன்பு 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவத்துடன் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது .

 இந்திய ராணுவத்துடன் ரபேல் போர் விமானங்கள்

இந்த ரபேல் போர் விமானங்கள் துள்ளிய தாக்குதலுக்கு பொருத்த்தமான ஒன்று . சீனாவுடன் ஏற்பட்ட உள்ள சிக்கலான சூல்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக தற்போது இணைக்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது .

தற்போது இந்தியா வந்த இந்த ரபேல் போர் விமானங்கள் வரவேர்க்க ஏற்க்கனவே இந்திய விமானப்படையில் உள்ள தேஜாஸ் விமானங்கள் வானில் வட்டமடித்து சகசங்களை நிகல்த்தியது . அதுமட்டுமல்லாமல் இருபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் வரவேர்க்கப்பட்டது .

இது குறித்து இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டை தெரிவிதுள்ளனர் . இந்திய கிரிக்கெட் வீரருமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டநுமான தோனி தனது பாராட்டுக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிதுள்ளார்.

இந்த நிகல்வு பிரான்ஸ் மற்றும் இந்தியா உடனான நல்ல நட்ப்புரவிர்க்கு உதாரணமாக உள்ளது . மேலும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நிகல்வாகவும் உள்ளது .