இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை

      மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் சுற்று பயணமாக இன்று 24.02.2020 இந்தியா வருகை தந்துள்ளார் .

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஏர்போர்டில் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான பிரம்மாண்டமான அதிநவீன தோலில்நுட்ப வசதிகள் கூடிய அமெரிக்க விமானத்தில் இந்தியா வந்துள்ளார் . இந்த விமாணம் அனைத்து வசதிகளுடன் கூடிய பறக்கும் வெள்ளை மாளிகை என்றும் கூறப்படுகிறது .

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகை உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது .
ஆம் வரலாறு காணாத அளவிற்கு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் தனித்தன்மை உயர்துள்ளது . எனினும் இந்த சந்திப்பில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு மேம்பாடு இராணுவதிர்காண ஆயுதம் கொள்முதல் போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெலுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது .

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

இதில் இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாட்டிற்க்காக அமெரிக்காவிடம் இருந்து நவீன தோலில்நுட்பதுடன் கூடிய 24 இராணுவ ஹெலிகாபிடர் வாங்குவதர்க்காண ஒப்பந்த்ம் , மற்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம் கையெலுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி , அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்த போதிலும் . இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் நல்ல நிலைமையில் இல்லை என்பதே உண்மை . குறிப்பாக இந்தியர்களுக்கான H1 விசா மறுப்பு இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரி உயர்வு போன்ற நடவடிக்கைகளை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுதுள்ளார் .

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

இந்தியாவிலும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்திய அரசாங்கம் உயர்திஉள்ளது . அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானிடம் கச்சா எண்ணை கொள்முதல் செய்தது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு வருத்தமளித்தாலும் , இந்தியாவின் வலிமையான ஆளுமை நிலைபாட்டையும் , தணிதன்மையையும் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் நிரூபித்துள்ளது இந்தியா .

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்  இந்திய வருகை

இதில் டொனால்ட் டிரம்ப் மட்டுமல்லாமல் அவரது மனைவி மேலானியா டிரம்ப் மற்றும் அவரது மகள் யுவங்கா டிரம்ப் ஆகியோரும் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இரண்டு நாள் இந்திய சுற்று பயணத்தில் தாஜ்மகால் உட்பட இந்திய கலாச்சாரமிக்க பல இடங்களை டொனால்ட் டிரம்ப் அவர்கள்அவரது குடும்பத்தினருடன் சுற்றி பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது .