இந்தியா

இந்திய – சீன மோதல் சமாதானம் செய்வதில் யாருக்கு முன்னுரிமை

      டந்த ஆறு மாததிற்கும் மேலாக நடைபெறும் இந்திய – சீன இடயேயான மோதல் நாளுக்கு நாள் அதிகர்த்துக்கொண்டே வருகிறது .

இதனால் ஆசிய கண்டம் மட்டுமல்லாமல் உலகமே மிகவும் பத்ட்டத்துடனும் பயத்துடனும் உன்னிப்பாக கவனித்து வருகிறது .

ஏனென்றால் தற்போது உள்ள லாபகரமான அரசியல் சூல்நிலையில் இந்தியா மற்றும் சீனா போன்ற வலிமை மிக்க நாடுகள் இடையே போர் வந்தால் , அது எந்த ஒரு தயக்கமும் இன்றி மூன்றாம் உலகப்போராக மாறிவிடும் .

 இந்திய - சீன மோதல்

இதன் விளைவாக உலகம் முலுவதும் அளிவதர்க்கண வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த சூல்நிலை வருவதை தடுப்பதர்க்காக ரஷ்யா அமெரிக்காவை காட்டிலும் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இன்றி நடுநிலையாக இருந்து சமாதானம் செய்ய அதிக நடவடிக்கைகளை சத்தமே இல்லாமல் எந்த ஒரு விளம்பரமும் இன்றி எடுத்துவருகிறது .

இதனால் ரஷ்யாவிர்க்கு கணிசமான லாபமாக இருந்தாலும் ஆசிய பிரந்த்தியதில் இந்தியாவின் மூலமாக அமெரிக்காவின் ஆதிக்கம் தடுக்கப்படும் என்பதே ரஷ்யாவின் முக்கிய குறிக்கோளாக உள்ளது .

ஏற்க்கனவே ரஷ்யாவில் இந்திய – சீன ராணுவ அமைச்சர்கள் நட்த்திய பேச்சுவார்தை மற்றும் இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் . தற்போது ரஷ்யாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது.