coronavirus india
இந்தியா செய்திகள்

இந்தியாவில் மூன்றாம் அலையாக உருமாறும் கொரொனா தொற்று

இந்தியாவில் கொரொனா தொற்று இண்டாம் அலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தி கொண்டு இருக்கும் இந்த சூல்நிலையில்.


தற்போது கொரொனா தொற்றின் மூன்றாவது அலை உருவெடுத்து உள்ளதாக இந்தியா சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.


இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த கொரொனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 இலட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் புதிதாக கொரொனா தோற்றல் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதனால் கொரொனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 10 இலட்சம் நபர்களை கடந்து உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 980 நபர்களாக உள்ளது.


அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 29 ஆயிரம் நபர்களாக உள்ளது. இது வரை கொரொனா தொற்றிலிருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 72 இலட்சத்தை கடந்து உள்ளது.


கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 16 கோடியே 25 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.coronavirus_india