சினிமா செய்திகள்

குஷ்புவை காப்பி அடிக்கும் வனிதா

குஷ்புவை பார்த்து காப்பியா? வனிதா என்னதான் ஸ்லிம் ஆனாலும் அது மட்டும் மாறாது! புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

நடிகை வனிதா உடல் எடை குறைத்து அட்டகாசமான மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவிற்கு போட்டியா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல ரிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணனுக்கு போட்டியா என்று கேலி செய்தனர்.

தற்போது மீண்டும் அட்டகாசமான மேக்கப்புடன் உடல் எடையினை குறைத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவிற்கு போட்டியா என்றும், என்னதான் ஸ்லிம் ஆனாலும் அந்த ரப்பர் வாய் மட்டும் மாறாது என்று பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர்.