சினிமா செய்திகள்

5 கோடி ரூபாய் கேக்கும் பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் முதன் முதலில் முகமூடி படத்தில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

அப்பொழுது பெரிதும் பிரபலமாகாத பூஜா ஹெக்டே முகமூடி படத்தில் ரூபாய் 30 இலட்சம்
சம்பளம் வாங்கி உள்ளார்.


தற்போது பூஜா ஹெக்டே தென் இந்தியா மற்றும் ஹிந்தி திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார்.

தெழுங்கு திரயுலகில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி பெரிய அளவில் வசூலையும் குவித்து உள்ளது.

தெழுங்கு திரயுலகில் பூஜா ஹெக்டே மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாகவும் தெழுங்கு திரயுலகினர் கூறி உள்ளனர்.

அதேபோன்று ஹிந்தி சினிமா திரையுலகில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரிய அளவில் வசூலை ஈட்டி உள்ளது.

இதனால் தனது சம்பளத்தை 5 கோடி வரை உயர்த்தி உள்ளார்.

பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி சினிமாவில் 2 படங்களும் , தமிழ் சினிமாவில் 2 படங்களும், தெலுங்கு சினிமாவில் 2 படங்களும் என்று மொத்தம் 6 படங்கள் தற்போது நடித்து வருகிறார்.


ஏற்க்கனவே தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நயன்தாரா இருந்து வருகிறார் . ஆனால் தற்போது நயன்தாரா அவர்களுக்கு போட்டியாக பூஜா ஹெக்டே வந்து
உள்ளதாக சினிமா திரையுலகில் தகவல் தெரிவித்து உள்ளனர் .