போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களின் பட்டியலை வெளியிடத்தயார் நடிகை ஸ்ரீரெட்டி. Sri Reddy. Tamil Cinima News
சினிமா செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பட்டியலை வெளியிடத்தயார் நடிகை ஸ்ரீரெட்டி

திரையுலகில் படத்தில் நடிப்ப்தர்க்காக நடிகைகள் , இயக்குனர் தயாரிப்பாளர்கள் மற்றும் சிலருடன் தன் படுக்கையை பகிர்வதுண்டு . அது சகசமான ஒரு விசயமாகவே மாறியுள்ளது ஆனால் அவ்வாறு பலரும் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதுண்டு . அந்த பட்டியலில் ஸ்ரீரெட்டியும் ஒருவர் .

அவர் அவ்வப்போது தன்னை ஏமாற்றியவர்கள் குறித்தும் திரையுலகில் நடக்கும் சில்மிசயங்கள் குறித்தும் வெளிப்படையாக தெரிவித்து பிரபலமானார்.

சீனிமா வட்டாரத்தில் மிகுந்த சர்ச்சைக்குரிய அவரது கருத்துக்கள் சர்ச்சையாகவே இருந்து வந்த்து.

இதனால் அறைநிர்வாண போராட்டமும் செய்தார்.

இந்தி, மற்றும் கன்னட திரை உலகில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக எலுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக நடிகைகள் ரியா சக்கரவர்த்தி, ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி இவ்வாறு மீண்டும் கூறியிருப்பது திரையுலகில் மிகுந்த சர்ச்சையை கிளப்பிஉள்ளது.