உலகம் செய்திகள்

தாலிபான்களுக்கு எச்சரிக்கை – அமெரிக்க படைகளை காபுலுக்கு அனுப்பும் அதிபர் பிடன்.

காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்கு 5000 அமெரிக்க படைகளை அனுப்பும் முடிவை எடுத்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன். அங்கு இருக்கும் முக்கியஸ்தர்கள், தலைவர்கள், அமெரிக்க அதிகாரிகள் உள்ளிட்ட 30000 பேரை வெளியேற்றுவதற்காக இந்த கூடுதல் படைகளை அதிபர் பிடன் அனுப்பி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வென்று வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வருடத்திற்குள் ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றலாம் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பாகவே தலிபான்கள் […]

உலகம் செய்திகள்

ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை – 90 நாட்களில் தாலிபான் வசமாகும்

ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கொலைவெறி ஆட்டம் போட்டு வரும் நிலையில், ​​தலைநகர் காபூல் 90 நாட்களில் கைப்பற்றப்படும் என அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் அறிக்கையில் கூறினார். அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தலிபான்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கான் ராணுவம் திணறி வருகிறது. இதை அடுத்து காபூல் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்பது குறித்த அமெரிக்க உளவுத் துறை அறிக்கை இன்னும் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தான் காபுலை தாலிபான்கள் […]

இந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு

பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன. எப்படி ஹேக் செய்கிறார்கள்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன. இச்செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் […]

உலகம் செய்திகள்

தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம் – 8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்.

அமெரிக்காவில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மகன் இறந்துகொண்டிருந்த நேரத்தில், தாய் உடலுறவில் பிசியாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் கடந்த மார்ச் 23-ஆம் திகதி Keyontae Holzendorf எனும் 8 வயது சிறுவன் இறந்து கிடந்தான். தகவல் கொடுக்கப்பட்டு ஹோட்டலுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் இறந்துகிடந்த சிறுவனின் உடலை பார்த்துள்ளனர். அவனது தலை, கழுத்து, வயிறு என உடல் முழுவதும் பல […]

உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் US Secret Service

      உலகிலேயே எந்த ஒரு நாட்டின் தலைவர்களுக்கும் இல்லாத உச்சகட்ட பாதுகாப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது . அப்படி என்ன பாதுகாப்பு வளிமுறைகளை அளிக்கிறார்கள் , இதனுடைய முக்கிய அம்சங்களை இங்கு காணலாம் .அமெரிக்க அதிபரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்தில் அவருடைய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது US Secret Service குலு . இவர்கள் அமெரிக்க அதிபர் பயணம் செல்வதற்கு முன்பு பல அடுக்கு பாதுகாப்பு அரணை அமைக்கிறார்கள் . உதாரணமாக […]

coronavirus vanakkam
உலகம்

உலகையே வணக்கம் சொல்ல வைத்த கொரானா

      தமிழரின் பாரம்பரிய வரவேற்பு முறையான இரு கைகளை கூப்பி வணக்கம் என்று சொல்லுதலை இன்று உலகமே கண்டு வியந்து பின்பற்றி வருகிறார்கள். ஆம் தமிழர்களின் வரவேற்பு முறையான வணக்கம் சொல்லுதலை உலக தலைவர்கள் எல்லாம் பின்பற்றுவது மட்டுமல்லாமல் தனது நாட்டு மக்களுக்கும் பின் பற்றுமாறு கூறியுள்ளனர்.  இதற்கெல்லாம் காரணம் உலகையே உலுக்கிய கொரானா வைரஸ் தான் .உலகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரானா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3000 திற்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர். […]