உலகம் செய்திகள்

இந்தியாவின் கோரிக்கையை வரவேற்ற தலிபான்

வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையில் நியாயம் உள்ளதை தலிபான் ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயண மாக அமெரிக்கா சென்று உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கன் உள்ளிட்டோருடன் பேசினார். இதைத் தொடர்ந்து ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கத்தார் நாட்டிற்கான இந்திய […]

உலகம் செய்திகள்

600 தாலிபான்களை கொன்று குவித்த பஞ்ஷிர் போராளிகள், 1000 தாலிபான்கள் சிறைபிடிப்பு.

மண்ணிண் மைந்தர்களான பஞ்ஷிர்வாசிகளின் உத்வேகம் குறையாத போராட்டமும், அந்த பகுதியின் மலைப்பாங்கான அமைப்பும் அவர்களுக்கு கைகொடுப்பதால் தாலிபான்களின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கன் – அமெரிக்க படைகளாலேயே தாலிபான்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில் ஆப்கனை விட்டு வெளியேறியது அமெரிக்க படை. பத்தே நாட்களில் காபுலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கானையும் தங்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனர் தாலிபான்கள். ஆனால் அப்படிப்பட்ட தாலிபான்களையே ஓடவிட்டுள்ளனர் பஞ்ஷிர் போராளிகள். ஆப்கனின் […]

உலகம் செய்திகள்

தாலிபான்கலை கோபபடுத்திய அமெரிக்கா

காபூலை விட்டு போகும்போது, ஏர்போர்ட்டை நாசம் செய்துவிட்டு போய்விட்டார்கள், 73 விமானங்களை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு அழித்து விட்டு போய்விட்டார்கள் என்று தலிபான்கள் அமெரிக்கா மீது குற்றம்சாட்டி புலம்பி உள்ளது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா எடுத்து கொண்ட அத்தனை முயற்சிகளும் தாலிபான்களிடம் தோற்று போய்விட்டது.. தாலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் தடுமாறவும் செய்தது… இறுதியில் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க அரசு முடிவு செய்தது. அதற்கேற்றபடி, அமெரிக்க படையினர் நாட்டை விட்டு வெளியேற தாலிபன்கள் கெடு […]

உலகம் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை அதி தீவிரம் – அமெரிக்காவில் ஒரே நாளில் 1.76 லட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6,72,658 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,99,14,660 பேராக அதிகரித்துள்ளது. உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் அலையில் தொடங்கிய இந்த கொடுந்தொற்று நான்காவது அலை வரை மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் […]

உலகம் செய்திகள்

அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்களுடன் தலிபான்கள் வெற்றிப் பேரணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை கொண்டாட பிரமாண்ட பேரணி நடத்திய தலிபான்கள், அதில் அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்ளை எடுத்துச் சென்றனர். ஆப்கானிஸ்தான் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார். அதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று அமெரிக்கப் […]

உலகம் செய்திகள்

கொரோனா வைரஸ் ஒழிப்பு உலக அளவில் அமெரிக்கா மீது சீன ஊடகம் குற்றச்சாட்டு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசியல் மிகப்பெரும் தடையாக உள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசியல் மிகப்பெரும் தடையாக உள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவைக் களங்கப்படுத்தும் விதமாகவும், அரசியல் அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியது. இந்நிலையில், கொரோனா வைரசை ஒழிக்கத் தடையாக இருப்பது அமெரிக்காவின் “அரசியல் […]

உலகம் செய்திகள்

இந்திய வீரர் வினோத்குமாரின் பதக்கம் பறிப்பு – பாரா ஒலிம்பிக்.

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியில், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர், வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாரா ஒலிம்பிக்கில் இந்தியா அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வந்தது. இதில், இந்திய வீரர் வினோத் குமாரின் வெண்கலப்பதக்கமும் அடங்கும். இதில் 163 நாடுகளை […]

உலகம் செய்திகள்

ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கா எங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும்: தலிபான்கள்

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீனத் தொலைக்காட்சிக்கு சபிஹுல்லா அளித்த பேட்டியில், “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானார்கள். உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க […]

உலகம் செய்திகள்

பொதுமக்கள் உயிர் இறந்ததற்க்கு அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் தான் காரணம் – தலிபான்கள் குற்றச்சாட்டு

காபூல்: ‘அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் காபூலில் நேற்று பொது மக்கள் உயிரிழந்தனர்’ என, தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார். சீனத் தொலைக்காட்சிக்கு இன்று (ஆக., 30) தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது: காபூலில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதியைக் குறிவைத்து, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியாகினர். உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன், அமெரிக்கா எங்களிடம் […]

உலகம் செய்திகள்

தாலிபான்கள் எச்சரிக்கை – இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை வேட்டையாடுவோம்

இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை தேடிவருவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது ஹக்கானி குரூப். ஹக்கானி குரூப் வசம்தான் காபூல் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹக்கானி நெட்வொர்க் என்கிற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களை இந்த குழு நடத்தி வந்தது. அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்ட இயக்கமும் இது. அல்கொய்தா இயக்கத்தை உருவாக்கிய ஒசாமா பின்லேடனின் நெருங்கிய […]