Tamil_Nadu_Chief_Minister_mk_Stalin
செய்திகள் தமிழ்நாடு

முதலமைச்சராக பதவி ஏர்க்க உள்ளார் மு.க.ஸ்டாலின் . மே 7 பதவியேற்பு விழா.

நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இதில் தி.மு.க 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நிருபித்து உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி , ம.தி.மு.க ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சிகளை சேர்ந்த 8 எம்.எல்.ஏ உட்பட தி.மு.க வுக்கு133 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் தி.மு.க. தனி […]

mk stalin chief minister
செய்திகள் தமிழ்நாடு

சவால்களை கடந்த சாதனை நாயகன். கனவை நினைவாக்கிய மு.க.ஸ்டாலின் .

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 126 இடங்களில் திமுக அமோக வெற்றி . தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிறார் மு.க.ஸ்டாலின். நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மைஉடன் 126 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து158 இடங்களில் திமுக வெற்றி பெற்று உள்ளது . கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று […]

coronavirus Tamil how to protect yourself
செய்திகள் தமிழ்நாடு

கொரானா வைரஸ் பாதுகாத்து கொள்வது எப்படி

     கொரானா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிகவும் எளிதாக பரவுகிறது. இருப்பினும் இந்த கொரானா வைரஸை எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ சுகாதாரத்துறை நிபுணர்கள் . அப்படி சில எளிய வழிமுறைகளை இங்கு காணலாம். 1. சுத்தமான நீரில் அடிக்கடி கை மற்றும் கால்களை சொப் மற்றும் சோப் ஆயில் பயன்படுத்தி கழுவ வேண்டும். 2. நன்கு வேகவைத்த இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும். 3. முடிந்தவரை இறைச்சி […]

செய்திகள் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரானா வைரஸ்

தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை  காரணமாக பல வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது. பல ஐடி நிறுவனங்கள் 2 வாரங்கள் விடுமுறை விடுத்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகளில் இரசாயன பூச்சி மருந்துகளையும் தெளித்து […]