உலகம் செய்திகள்

இந்தியாவின் கோரிக்கையை வரவேற்ற தலிபான்

வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையில் நியாயம் உள்ளதை தலிபான் ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயண மாக அமெரிக்கா சென்று உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கன் உள்ளிட்டோருடன் பேசினார். இதைத் தொடர்ந்து ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கத்தார் நாட்டிற்கான இந்திய […]

உலகம் செய்திகள்

600 தாலிபான்களை கொன்று குவித்த பஞ்ஷிர் போராளிகள், 1000 தாலிபான்கள் சிறைபிடிப்பு.

மண்ணிண் மைந்தர்களான பஞ்ஷிர்வாசிகளின் உத்வேகம் குறையாத போராட்டமும், அந்த பகுதியின் மலைப்பாங்கான அமைப்பும் அவர்களுக்கு கைகொடுப்பதால் தாலிபான்களின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கன் – அமெரிக்க படைகளாலேயே தாலிபான்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில் ஆப்கனை விட்டு வெளியேறியது அமெரிக்க படை. பத்தே நாட்களில் காபுலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கானையும் தங்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனர் தாலிபான்கள். ஆனால் அப்படிப்பட்ட தாலிபான்களையே ஓடவிட்டுள்ளனர் பஞ்ஷிர் போராளிகள். ஆப்கனின் […]

செய்திகள் தமிழ்நாடு

19 பதக்கங்களுடன் வரலாறு படைத்திருக்கும் இந்தியா – பாராலிம்பிக் 2020

டேபிள் டென்னிஸில் பவினா படேலின் போராட்டத்தோடு தொடங்கிய இந்தியா, பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியின் போராட்டத்தோடு டோக்கியோ பாராலிம்பிக்கை முடித்திருக்கிறது.பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. இந்திய வீரர்/வீராங்கனைகள் தங்களுடைய போட்டிகள் அனைத்தையும் முடித்திருக்கின்றனர். இன்று மேலும் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கின்றனர். SL4 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யத்திராஜ் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸுடன் மோதியிருந்தார். முதல் செட்டை கொஞ்சம் எளிமையாகவே 21-15 என வென்றிருந்தார் சுஹாஸ். ஆனால், அடுத்தடுத்த செட்களில் லூகாஸ் மீண்டு […]

செய்திகள் தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை

எவருக்கேனும் தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவமனை அல்லது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர். அவ்வகையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் மொத்தம் 548 மாணவர்கள் […]

செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,592 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,22,678 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18 பேர் (அரசு மருத்துவமனை 11, தனியார் மருத்துவமனை – 7) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உயர்ந்துள்ளது. […]

செய்திகள் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று 1,562 நபர்களுக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் நேற்று 1,509 பேருக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையில், இன்று 1,562 என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 1,60,523 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,562 ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 166 என பதிவாகி குறைந்துள்ளது. இன்று பதிவான புதிய தொற்றாளர்களில் கோவையை சேர்ந்தவர்கள் 215. கோவைக்கு அடுத்தடுத்த நிலைகளில் சென்னை (166), ஈரோடு (132), தஞ்சை (110), செங்கல்பட்டு (103), திருப்பூர் (90) என்றும் பதிவாகியுள்ளது. […]

உலகம் செய்திகள்

தாலிபான்கலை கோபபடுத்திய அமெரிக்கா

காபூலை விட்டு போகும்போது, ஏர்போர்ட்டை நாசம் செய்துவிட்டு போய்விட்டார்கள், 73 விமானங்களை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு அழித்து விட்டு போய்விட்டார்கள் என்று தலிபான்கள் அமெரிக்கா மீது குற்றம்சாட்டி புலம்பி உள்ளது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா எடுத்து கொண்ட அத்தனை முயற்சிகளும் தாலிபான்களிடம் தோற்று போய்விட்டது.. தாலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் தடுமாறவும் செய்தது… இறுதியில் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க அரசு முடிவு செய்தது. அதற்கேற்றபடி, அமெரிக்க படையினர் நாட்டை விட்டு வெளியேற தாலிபன்கள் கெடு […]

இந்தியா செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

உலகம் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை அதி தீவிரம் – அமெரிக்காவில் ஒரே நாளில் 1.76 லட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6,72,658 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,99,14,660 பேராக அதிகரித்துள்ளது. உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் அலையில் தொடங்கிய இந்த கொடுந்தொற்று நான்காவது அலை வரை மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் […]

செய்திகள் தமிழ்நாடு

கொரோனா அறிகுறி இருபவர்களுக்கு தமிழகம் வார தடை

முதியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பாதிப்பு விகிதம் அங்கு அதிகரித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு அந்த மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தினமும் தொழில் […]