இந்தியா செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

இந்தியா செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் காபூலில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்துக்குள் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிலிருந்து தற்போது வரை 1,12,000 பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இறுதிக் கட்ட மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை காபூல் விமானநிலையத்துக்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஐஎஸ்ஐஎஸ் கோராசன் தீவிரவாத […]

இந்தியா செய்திகள்

இந்தியாவில் இதுவரை 63 கோடி கொரொனா தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது ,

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 63 கோடியைக் கடந்ததுநாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 63 கோடியைத் தாண்டியது. இது தொடர்பாக மத்திய குடும்பநல மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 73,85,866 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 63,09,17,927 பேருக்கும் மேலாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 45,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த […]

இந்தியா செய்திகள்

இந்தியாவில் புதிதாக 37,593 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,17,54,281 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 34,169 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,25,12,366 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 648 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் […]

இந்தியா செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியதா மத்திய அரசு

காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை கணக்கை தாற்காலிகமாக முடக்கியுள்ளது சுட்டுரை நிறுவனம். விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை கணக்கு தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக  சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாாா் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கை சுட்டுரை நிறுவனம் தாற்காலிகமாக […]

இந்தியா செய்திகள்

இந்தியாவில் 52 கோடிக்கும் மேல் கரோனா தடுப்பூசி

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி மொத்த எண்ணிக்கை இன்று காலை 52 கோடியைக் கடந்தது இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 51.90 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 59,57,616 முகாம்களில் 51,90,80,524 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 41,38,646 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பின்னர் இன்று காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 52 கோடியை கடந்துள்ளது. நம் நாட்டில், […]

இந்தியா செய்திகள்

ஒரே காலாண்டில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.

ஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு முடிவுகளை பிரபல ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,251 கோடியாகவும், இதன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதமானது 8.82%-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிகர லாபமானது முந்தைய காலாண்டில் ரூ. 9,420 […]

இந்தியா செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரொனா தொற்று .

ஜஸ்ட் நாலே மாசம்தான்.. கதறி ஓடும் தொற்று.. இந்தியாவில் 125 நாட்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30, 093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது… இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு, குறைந்த கொரோனா பாதிப்பு இதுவாகும்..! சில மாதங்களுக்கு முன்புவரை இந்தியாவில் தொற்று பரவல் உச்சத்தில் இருந்தது. அதிலும் 2வது அலை படுமோசமாக இருந்தது.. வயது வித்தியாசம் பாராமல் எல்லாரையும் தாக்கியது. இதனால் மத்திய, மாநில […]

இந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு

பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன. எப்படி ஹேக் செய்கிறார்கள்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன. இச்செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் […]

who_coronavirus_3rd_wave
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவல். டெல்டா வைரஸ் மிக மோசமானது, தடுப்பூசி போடாதவர்களை தாக்கியே தீரும்.

டெல்டா வகை வைரஸ்கள் உலகிற்கு புதிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகை வைரஸ் மிக தீவிரமாக பரவக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, தடுப்பூசி போடாத மக்களிடையே இந்த வகை வைரஸ்கள் வேகமாக பரவி சமூக பரவலை ஏற்படுத்தக் கூடும். மக்களிடையே இதுவரை பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு […]