சினிமா செய்திகள்

Tokyo Paralympics 2021 இந்தியாவுக்கு தங்கம் உறுதி

டோக்கியோ பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் இதுவாகும். 19 வயதாகும் அவனி லெக்ரா,மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி சுற்றில் மொத்தம் 249.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னர் யாரும் 249 புள்ளிகளை தாண்டியது கிடையாது. சீனாவின் சூபிங் ஜாங் 248.9 புள்ளிகளை பெற்று […]

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி’ திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டு இருக்கிறார். இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நாயகனாக விஜய்சேதுபதியும்  நாயகியாக  தாப்ஸியும்  நடித்துள்ள ‘அன்பெல் சேதுபதி’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி , ஹாரர்  பாணியில் உருவாக்கப்பட்ட இதன் முதல் பார்வை வெளியாகி ஆவலை ஏற்படுத்திய  நிலையில் இன்று (ஆக-25) இப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூர்யா தன்னுடைய […]

சினிமா செய்திகள்

குஷ்புவை காப்பி அடிக்கும் வனிதா

குஷ்புவை பார்த்து காப்பியா? வனிதா என்னதான் ஸ்லிம் ஆனாலும் அது மட்டும் மாறாது! புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் நடிகை வனிதா உடல் எடை குறைத்து அட்டகாசமான மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவிற்கு போட்டியா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார். சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல […]

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்லிம் ஆன குஷ்பு

நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது இளைத்த தோற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் அளவுக்கு வைரலானது. பலரும் குஷ்புவா இது, என ஆச்சரியப்பட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் சமயத்தில் குண்டாக இருந்தவர் அடுத்த சில மாதங்களில் எப்படி உடலை இப்படி இளைக்க வைக்க முடியும் என்று சந்தேகப்பட்டார்கள். பலரும் பாராட்டுக்களைத் தெரிவிக்க சிலர் வழக்கம் போல அது போட்டோ ஷாப், போட்டோ எடிட் என்று பேச ஆரம்பித்தார்கள். அப்படி ஒரு ரசிகர், […]

சினிமா செய்திகள்

ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம். திருமணம் செய்வதாக கூறி 71 லட்சம் மோசடி,

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போது, திடீர் திருப்பமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போது, திடீர் திருப்பமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் கொள்வதாக கூறி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில் சிபிசிஐடி’யிடம் ஆன்லைன் மூலம் புகார் […]

சினிமா செய்திகள்

கடல்லயே இல்லயாம் – நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு

பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மீரா மிதுன் கூறியிருந்தார். நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் […]

சினிமா செய்திகள்

Trending No 1 : ட்விட்டரில் வரலாறு படைத்த வலிமை

2021ம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளில் வலிமை முதலிடத்தை பிடித்திருக்கிறது. விஜய்யின் மாஸ்டர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2021ம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகாக வலிமை இருக்கிறது. இந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அதிகம் ட்வீட் செய்யப்பட்ட 10 ஹேஷ்டேகுகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியலில் வலிமை(#valimai) முதலாவது இடத்திலும், #ajithkumar 4வது இடத்திலும் இருக்கிறது. வலிமை முதலிடத்தை பிடித்ததில் […]

சினிமா செய்திகள்

கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி – இரசிகர்களுக்கு விருந்து

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் […]

சினிமா செய்திகள்

Aunty Look-ல் அசரடிக்கும் மாளவிகா..! மாளவிகா

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இருந்தாலும் அவருடைய […]

சினிமா செய்திகள்

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மீராமிதுன் – வாய் தவறி பேசிவிட்டேன்

வாய் தவறி குறிப்பிட்ட சமுதாய குறித்து பேசி விட்டதாகவும் தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் இருந்த மீராமிதுனை கைது செய்தனர். அதன் பின் அவரை சென்னைக்கு […]