முகத்தில் உள்ள மரு உதிர - அழகு குறிப்புகள். Tamil Beauty Tips Maru Vuthira.
அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள மரு உதிர எளிமையான அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள் உங்களின் முக அழகை கெடுக்கும். முகத்தில் திடீர் என்றோ அல்லது இயற்கையாகவோ உள்ள கரு நிற மருக்களை போக்க சில எளிய வழிமுறைகள் வழிமுறை 1     வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி , பிறகு ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்த இந்த கலவையை இரவு தூங்கும்போது கருமை நிற மருக்களின் மீது வைத்துவிட்டு […]

Banana Beauty Tips in Tamil - வாழைபழம்அழகு குறிப்புகள். Tamil Beauty Tips.
அழகு குறிப்புகள்

வாழைபழம் மேஜிக் “முகப்பரு, கரும்புள்ளி, தழும்புக்கு Good buy

வாழைபழம் இருக்கு முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு எதற்கு ! ஆம் உங்கள் முக அழகையும் பொழிவையும் கெடுக்கும் வகையில் உங்களை தொந்தரவு செய்வது முகப்பரு, மற்றும் கரும்புள்ளி அதனால் ஏற்படும் தலுமபு.இப்போது நீங்கள் கவலை பட வேண்டாம் . இதோ உங்களுக்கான மிகவும் எளிமையான நிரந்தரமான தீர்வு . இதற்காக நீங்கள் அதிக பணமோ நேரமோ செலவிட வேண்டாம் . ஒரு நாளைக்கு 5ரூபாய் வாழைப்பழம் போதும் ஒரே மாதத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு காணாமல் போய்விடும். […]

Lemon Beauty Tips in Tamil - எலுமிச்சை பழம் அழகு குறிப்புகள். Tamil Beauty Tips
அழகு குறிப்புகள்

எலுமிச்சை பழத்தின் பயனுள்ள சில எளிமையான அழகு குறிப்புகளை இங்கு காணலாம்

உங்கள் சருமம் மற்றும் முக பொலிவு போன்ற அழகு சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு , எளிமையாகவும் விரைவில் நல்ல தீர்வு தரக்கூடிய பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை வழிமுறைகளை இங்கு காணலாம் . Lemon Beauty Tips in Tamil: 1    எலுமிச்சை பழத்தை பாதியளவு நறுக்கி எடுத்துக்கொண்டு 1 அல்லது 2 லிட்டர் சுத்தமான நீருடன் கலந்து சருமத்தில் apply செய்தால் வறண்ட சருமத்திற்கு நல்ல தீர்வாக இருக்கும் .அது மட்டுமல்லாமல் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சினைகளுக்கும் நல்ல […]

இளநரையை தடுக்க வழிகள் - Ila Narai Poga . Tamil beauty Tips .
அழகு குறிப்புகள்

இளநரையை போக்க சில எளிய வழிமுறைகள்

      இளநரை என்பது இளம் வயதில் முடி நரைத்து நம் நம் இளமை தோற்றத்தை மறைத்து முதுமையான தோற்றத்தை கொடுப்பது.சில சமயங்களில் இது நமக்கு பெரிய அளவில் தொந்தரவாக இருக்கும். சில சமயம் இதனால் மன அழுத்தம் கூட ஏற்படுகின்றது.  இந்த இளநரையை தடுக்கும் சில எளிய வழிமுறைகள் இங்கு காணலாம். இளநரை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணம் விட்டமின் குறைபாடு. மற்றும் இரும்பு சத்து குறைபாடு ஆகும். நெல்லிக்காய் மற்றும் வெந்தயம்    நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி […]

தக்காளி அழகு குறிப்புகள் ,Tomoto Beauty Tips
அழகு குறிப்புகள்

தக்காளி அழகு குறிப்புகள்

      தொடர்ந்து மிகவும் எளிமையான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத உடனடி தீர்வு தரக்கூடிய அழகு குறிப்புகள் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற தகவல்களை இந்த தளத்தில் காணலாம். நாம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி அழகு பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது. தக்காளியில் உள்ள அமிலம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சரும பிரச்சைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.  முகப்பருக்களுக்கு முற்றுப்புள்ளி     முகப்பருக்களுக்கு தக்காளி மிகவும் சிறந்த தீர்வாகும் . முகப்பரு மறைய தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி […]

பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்
அழகு குறிப்புகள்

பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்

      பொடுகு வராமல் இருக்க. பொடுகு தொல்லையில் இருந்து விடுபட மிகவும் எளிமையான வழிமுைகளை இங்கு காணலாம்.   1. மருதாணி இலையை போதுமான அளவு எடுத்து சுத்தமான நீரில் கழுவி கொள்ள வேண்டும். பிறகு கூல் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்த மருதாணி இலையை தலை முடி முழுவதும் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தலை முடி உலர்ந்த பிறகு தலை முடியில் தேங்காய் எண்ணெயை தடவி அதாவது முடியின் […]