Lemon Beauty Tips in Tamil - எலுமிச்சை பழம் அழகு குறிப்புகள். Tamil Beauty Tips
அழகு குறிப்புகள்

எலுமிச்சை பழத்தின் பயனுள்ள சில எளிமையான அழகு குறிப்புகளை இங்கு காணலாம்

ங்கள் சருமம் மற்றும் முக பொலிவு போன்ற அழகு சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு , எளிமையாகவும் விரைவில் நல்ல தீர்வு தரக்கூடிய பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை வழிமுறைகளை இங்கு காணலாம் .

Lemon Beauty Tips in Tamil: 1

   எலுமிச்சை பழத்தை பாதியளவு நறுக்கி எடுத்துக்கொண்டு 1 அல்லது 2 லிட்டர் சுத்தமான நீருடன் கலந்து சருமத்தில் apply செய்தால் வறண்ட சருமத்திற்கு நல்ல தீர்வாக இருக்கும் .
அது மட்டுமல்லாமல் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சினைகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும் .
இந்த முறை 15 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்

Lemon Beauty Tips in Tamil: 2
   எலுமிச்சை பழத்தை பாதியளவு நறுக்கி எடுத்துக்கொண்டு அதன் சாறுடன் 1/2 டீ ஸ்பூன் தேனுடன் கலந்து சருமத்தில் தடவி வந்தால் , சருமம் பொலிவுடன் மினு மினுப்பாக மாற்றம் பெறும்.
இந்த முறை 15 நாட்கள் முதல் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் .

Lemon Beauty Tips in Tamil: 3

   எலுமிச்சை பழத்தை பாதியளவு நறுக்கி எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும் . பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவிவிட்டு apply செய்தால் சருமம் வெண்மை நிறத்தில் பொலிவாக காணப்படும் .
இந்த முறை பயன்படுத்தினால் 1 வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும் .

Lemon Beauty Tips in Tamil: 4

  எலுமிச்சை பழத்தை பாதியளவு நறுக்கி எடுத்துக்கொண்டு அதனுடன் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு சிறிதளவு நறுக்கிக் கொள்ளவேண்டும், பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக குளைதுக்கொள்ளவேண்டு .
இதனை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் சருமம் 15 நாட்கள் முதல் 1 மாதத்தில் பொலிவுடன் வெண்மை அடையும் .