Banana Beauty Tips in Tamil - வாழைபழம்அழகு குறிப்புகள். Tamil Beauty Tips.
அழகு குறிப்புகள்

வாழைபழம் மேஜிக் “முகப்பரு, கரும்புள்ளி, தழும்புக்கு Good buy

வாழைபழம் இருக்கு முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு எதற்கு ! ஆம் உங்கள் முக அழகையும் பொழிவையும் கெடுக்கும் வகையில் உங்களை தொந்தரவு செய்வது முகப்பரு, மற்றும் கரும்புள்ளி அதனால் ஏற்படும் தலுமபு.
இப்போது நீங்கள் கவலை பட வேண்டாம் . இதோ உங்களுக்கான மிகவும் எளிமையான நிரந்தரமான தீர்வு .

இதற்காக நீங்கள் அதிக பணமோ நேரமோ செலவிட வேண்டாம் . ஒரு நாளைக்கு 5ரூபாய் வாழைப்பழம் போதும் ஒரே மாதத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு காணாமல் போய்விடும்.

நாம் இளமை பருவத்தில் முகத்தில் அதிகம் சந்திக்கும் problem முகப்பரு அதனால் ஏற்படும் கரும்புள்ளி, மற்றும் தழும்புதான். இந்த பிரச்சனையை சரிசெய்ய வாழைபழம் ஒரு சிறந்த முறையாக இருக்கும் .

Banana Beauty Tips in Tamil: 1

   ஒரு கிண்ணத்தில் பாதியளவு வாழைபழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி , அதனுடன் 1 டீ ஸ்பூன் மைதா அல்லது கோதுமையை சேர்த்து பிசைந்து வைத்துகொள்ள வேண்டும் . பிறகு 1/4 டீ ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் அதனுடன் 1/2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு இட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும் .

பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி விட்டு , தினமும் 10 நிமிடம் முகத்தில் apply செய்தால் 15 நாட்கள் முதல் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் .

Banana Beauty Tips in Tamil: 2

   முகத்தில் ஏற்படும் வறண்ட மற்றும் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு போன்ற பிரச்னைக்கு பாதியளவு வாழைபழத்துடன் 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துகொள்ள வேண்டும் .

பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி விட்டு , தினமும் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் apply செய்தல் 15 முதல் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் .

Banana Beauty Tips in Tamil: 3
   கோடைகாலங்களில் வெயிலினால் ஏற்படும் சரும வறட்சி மற்றும் எண்ணெய் வழிதல் போன்ற பிரட்சனைக்கு 

மிகவும் சுலபமான எளிமையான தீர்வு . பாதியளவு வாழைபழத்துடன் 2 அல்லது 3 டீ ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துகொள்ள வேண்டும் . பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி விட்டு , தினமும் 10 நிமிடம் முகத்தில் apply செய்தல் 15 நாட்கள் முதல் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் . குறிப்பு: முகப்பரு, கரும்புள்ளி, தழும்புக்கு போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வு .