தக்காளி அழகு குறிப்புகள் ,Tomoto Beauty Tips
அழகு குறிப்புகள்

தக்காளி அழகு குறிப்புகள்

      தொடர்ந்து மிகவும் எளிமையான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத உடனடி தீர்வு தரக்கூடிய அழகு குறிப்புகள் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற தகவல்களை இந்த தளத்தில் காணலாம். நாம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி அழகு பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது. தக்காளியில் உள்ள அமிலம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சரும பிரச்சைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.  முகப்பருக்களுக்கு முற்றுப்புள்ளி     முகப்பருக்களுக்கு தக்காளி மிகவும் சிறந்த தீர்வாகும் . முகப்பரு மறைய தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி […]

பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்
அழகு குறிப்புகள்

பொடுகு வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள்

      பொடுகு வராமல் இருக்க. பொடுகு தொல்லையில் இருந்து விடுபட மிகவும் எளிமையான வழிமுைகளை இங்கு காணலாம்.   1. மருதாணி இலையை போதுமான அளவு எடுத்து சுத்தமான நீரில் கழுவி கொள்ள வேண்டும். பிறகு கூல் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்த மருதாணி இலையை தலை முடி முழுவதும் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தலை முடி உலர்ந்த பிறகு தலை முடியில் தேங்காய் எண்ணெயை தடவி அதாவது முடியின் […]

இந்தியா

இந்திய ராணுவத்துடன் ரபேல் போர் விமானங்கள்

      உலகின் அதிநவீன போர்விமானமான ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்திய விமானப்படைஉடன் இணக்கப்பட்டது . இந்த நிகல்வு இந்திய விமானப்படைக்கு மேலும் கூடுதல் பலமளிக்க கூடிய நிகல்வாக உள்ளது . ஏற்க்கனவே பிரான்ஸ் நாட்டுடன் செய்திருந்த ஒப்பந்ததால் சில மாதங்களுக்கு முன்பு 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவத்துடன் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது . இந்த ரபேல் போர் விமானங்கள் துள்ளிய தாக்குதலுக்கு பொருத்த்தமான ஒன்று . சீனாவுடன் ஏற்பட்ட உள்ள சிக்கலான சூல்நிலையில் தற்போது மேலும் […]

இந்தியா

இந்திய – சீன மோதல் சமாதானம் செய்வதில் யாருக்கு முன்னுரிமை

      கடந்த ஆறு மாததிற்கும் மேலாக நடைபெறும் இந்திய – சீன இடயேயான மோதல் நாளுக்கு நாள் அதிகர்த்துக்கொண்டே வருகிறது . இதனால் ஆசிய கண்டம் மட்டுமல்லாமல் உலகமே மிகவும் பத்ட்டத்துடனும் பயத்துடனும் உன்னிப்பாக கவனித்து வருகிறது . ஏனென்றால் தற்போது உள்ள லாபகரமான அரசியல் சூல்நிலையில் இந்தியா மற்றும் சீனா போன்ற வலிமை மிக்க நாடுகள் இடையே போர் வந்தால் , அது எந்த ஒரு தயக்கமும் இன்றி மூன்றாம் உலகப்போராக மாறிவிடும் . இதன் விளைவாக […]

இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை

      அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் சுற்று பயணமாக இன்று 24.02.2020 இந்தியா வருகை தந்துள்ளார் . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஏர்போர்டில் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான பிரம்மாண்டமான அதிநவீன தோலில்நுட்ப வசதிகள் கூடிய அமெரிக்க விமானத்தில் இந்தியா வந்துள்ளார் . இந்த விமாணம் அனைத்து வசதிகளுடன் கூடிய பறக்கும் வெள்ளை மாளிகை என்றும் கூறப்படுகிறது . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகை உலக நாடுகளை […]

சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 நபர்கள் உயிரிழப்பு.

      இந்தியன்: 1996 ஆம் ஆண்டு மே மாதம் இயக்குனர் சங்கர் தயாரிப்பில், A.R.ரகுமான் இசையில், உலகநாயகன் கமலாகாசன் நடிப்பில் வெளிவந்த Action படம் இந்தியன் . இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து , தற்போதும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில், உலகநாயகன் கமலாகாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடந்து வரும் வேலையில் , 19.02.2020 அன்று இரவு சென்னை செம்பரம்பாக்கதில் உள்ள EVP Film City யில் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் […]

உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் US Secret Service

      உலகிலேயே எந்த ஒரு நாட்டின் தலைவர்களுக்கும் இல்லாத உச்சகட்ட பாதுகாப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது . அப்படி என்ன பாதுகாப்பு வளிமுறைகளை அளிக்கிறார்கள் , இதனுடைய முக்கிய அம்சங்களை இங்கு காணலாம் .அமெரிக்க அதிபரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்தில் அவருடைய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது US Secret Service குலு . இவர்கள் அமெரிக்க அதிபர் பயணம் செல்வதற்கு முன்பு பல அடுக்கு பாதுகாப்பு அரணை அமைக்கிறார்கள் . உதாரணமாக […]

coronavirus india
இந்தியா

இந்தியாவில் கொரானா வைரஸ்

     சீனாவில் முதன் முதலில் பரவ துவங்கிய கொரானா வைரஸ் தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது .ஆம் உலகம் முழுதும் இதுவரை 90000 நபர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் 3200 கும் மேற்படட நபர்கள் இந்த கொரானா வைரஸ் ஆல் உயிர் இழந்துள்ளனர் . இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தங்கம் மற்றும் பெட்ரோல் போன்றவை விலை சரிந்துள்ளது.  பல நாடுகளில்  தொடர்சசியாக கொரானா வைரஸ் பரவிய இந்த நிலையில் . இந்த வைரஸை கட்டுப்படுத்த […]

coronavirus Tamil how to protect yourself
செய்திகள் தமிழ்நாடு

கொரானா வைரஸ் பாதுகாத்து கொள்வது எப்படி

     கொரானா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிகவும் எளிதாக பரவுகிறது. இருப்பினும் இந்த கொரானா வைரஸை எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ சுகாதாரத்துறை நிபுணர்கள் . அப்படி சில எளிய வழிமுறைகளை இங்கு காணலாம். 1. சுத்தமான நீரில் அடிக்கடி கை மற்றும் கால்களை சொப் மற்றும் சோப் ஆயில் பயன்படுத்தி கழுவ வேண்டும். 2. நன்கு வேகவைத்த இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும். 3. முடிந்தவரை இறைச்சி […]

coronavirus vanakkam
உலகம்

உலகையே வணக்கம் சொல்ல வைத்த கொரானா

      தமிழரின் பாரம்பரிய வரவேற்பு முறையான இரு கைகளை கூப்பி வணக்கம் என்று சொல்லுதலை இன்று உலகமே கண்டு வியந்து பின்பற்றி வருகிறார்கள். ஆம் தமிழர்களின் வரவேற்பு முறையான வணக்கம் சொல்லுதலை உலக தலைவர்கள் எல்லாம் பின்பற்றுவது மட்டுமல்லாமல் தனது நாட்டு மக்களுக்கும் பின் பற்றுமாறு கூறியுள்ளனர்.  இதற்கெல்லாம் காரணம் உலகையே உலுக்கிய கொரானா வைரஸ் தான் .உலகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரானா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3000 திற்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர். […]