அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை

இந்தியாவின் வலிமையான ஆளுமை நிலைபாட்டையும் , தணிதன்மையையும் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் நிரூபித்துள்ளது இந்தியா

இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 நபர்கள் உயிரிழப்பு.

இந்தியன் 2 படம் எனக்கு திரைஉலகின் கடைசி பயணம் என்று கமலகாசன் கூறியிருந்தது ?

Coronavirus: கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் எந்த ஒரு ...

வாழைபழம் இருக்கு முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு எதற்கு !

எளிய மற்றும் சுலபமான பக்க விளைவுகள் இல்லாத விரைவில் தீர்வு தரக்கூடிய Tamil Beauty Tips.

செய்திகள்

 • சாதனை படைக்கும் தமிழ் சினிமா .

     டிடி ( OTT ) யில் ரிலீஸ் செய்யப்பட்ட தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. கொரொனா காலகட்டத்தில் தொடர்ந்து திரையங்குகள் மூடப்பட்டு வந்த நிலையில் . ஏராளமான..,

 • கொரொனா தடுப்பு மருந்து . உஷார் மக்களே

     ந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது கொவிஷீல்டு கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனைகள். கொரொனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பதில் அனைத்து வல்லரசு நாடுகளும் படு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது .

 • வருகிறது KGF 2 Trailer. ரசிகர்கள் உற்சாகம்

     KGF 2 படம் வெளியாவதர்க்கான குறித்த தகவல்கள் வரும் 21 ஆம் தேதி அறிவிக்கப்படுமென்று படக்குலுவினர் தெரிவித்துள்ளனர் . கன்னடத்தில் உருவான KGF திரைப்படம் தமிழ் , ஹிந்தி , மலையாளம் , தெலுகு மொழிகளில் 2018 ஆம் ஆண்டு

 • இந்தியாவில் உச்சம் தொட்ட கொரொனா தொற்று .

     ந்தியாவில் உச்சம் தொட்ட கொரொனா தொற்று . 1 நாளில் 62,258 நபர்களுக்கு கொரொனா தொற்று . 291 நர்கள் இறப்பு . இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27.03.2021 62 ஆயிரத்து 258 பேருக்கு கொரொனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது

 • தமிழ்நாடு - தளவுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்

     மிழ்நாட்டில் கொரொனா கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக ஏற்க்கனவே அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 31 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .. இந்தியாவில் வேகமாக கொரொனா தொற்று பரவி வரும்

 • தமிழகத்தில் சிறப்பு பேருந்து

     மிழகத்தில் இன்று முதல் தேர்தல் காரணமாக சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் 6 வருகின்ற சட்ட மன்ற தேர்தல் காரணமா மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்க்கு சொந்த

 • விஸ்வரூபம் எடுக்கும் கொரொனா தொற்று

     மிழகத்தில் ஒரே நாளில் 2817 நபர்களுக்கு கொரொனா தொற்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது . இதனால் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக

 • சத்திஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் பலி

     த்திஸ்கர் மாநிலத்தில் 05.04.2021 அன்று நடைபெற்ற பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு இடையிலான துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 5 நக்சலைட்டுகள் உயிர் இறந்து உள்ளனர் என்று சத்திகர்

 • இரவு நேர ஊரடங்கு எச்சரிக்கும் தமிழக அரசு

     மிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரொனா தொற்று பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது . நாள் ஒன்றுக்கு கொரொனா தொற்று பரவல் 4000 ஆயிரத்தை கடந்து உள்ளது , மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து

அழகு குறிப்புகள்